எவ்வளவு பெரிய சங்கீதக் கலைஞராக இருந்தாலும் அவர்கள் சின்னதாய் ஒரு ராகத்தை முணுமுணுக்க விழைந்தாலும் அதற்கு உடனே சுருதி தேடுவார்கள். ஆரோகணம் அவரோகணம் எல்லாவற்றிலும் ஆல வட்டம் போடும் ஆற்றல் இருந்தாலும்…

கலையானவன் -நீ – நிலையானவன் கவிவாணர் தமக்குள்ளே தலையாயவன் சிலையாவன் -தமிழ் -மலையானவன் சிந்தைக்குள் தினம் வீசும் அலையானவன்   காற்றானவன் – நீ – காற்றானவன் காற்றோடு கலக்கின்ற பாட்டானவன் நேற்றானவன் -நீ…

கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் வீட்டுமனை குடியிருப்பு ஒன்றில் சில ஆண்டுகள் முன் ஒரு வில்லா வாங்கியிருந்தேன் .வார இறுதிகளில் அங்கு செல்வது வழக்கம். அக்கம்பக்கத்தவர்கள் அன்பானவர்கள். அவர்களுக்கு அக்டோபர் மாத நமது…

நவராத்திரி கவிதைகள் 10 (7/10/19) (06.10.2019அன்று சென்னையில் நிகழ்ந்த “முப்பெருந் தேவியர்” எனும் தலைப்பிலான கவியரங்கில் தலைமையேற்றுப் பாடிய கவிதை) பட்டாக இருள்போர்த்து பராசக்தி நடக்கின்ற பண்டிகைதான் நவராத்திரி பக்கத்தில் கலைமகளும் அலைமகளும் கைகோர்த்து…

நவராத்திரி கவிதைகள் 9(6/10/19) வெண்ணிறப் பாற்கடல் மத்தியிலே வெண்ணிலவாக எழுந்தவளாம் தண்ணந் துழாயணி கேசவனின் திருமார் பினிலே அமர்ந்தவளாம் எண்ணிய யாவையும் நிகழ்ந்திடவே என்றும் இன்னருள் பொழிபவளாம் வண்ணத் திருமகள் திருவடிநம் வாசலில் வைத்தால்…

நவராத்திரி கவிதைகள் 8(6/10/19) காலை திருவாரூர் மாலை திருக்கடவூர் கோலங்கள் காணக் கிடைத்ததே – சீலமாய் அங்கே கமலாம்பா இங்கே அபிராமி மங்கலத்தே ஆழும் மனம் . யோகா சனத்தே இருந்தாள் கமலாம்பா ஏகாந்த…

நவராத்திரி கவிதைகள் 7(5/10/19) சூரியனை சந்திரனை சூடுகிற தோடாக்கி சுந்தரி நீ நிற்கிறாய் சூட்சுமங்கள் நிகழ வைத்து சாட்சியங்கள் இல்லாமல் சுடராக ஒளி பூக்கிறாய் காரியங்கள் அத்தனையும் கணப்பொழுதில் ஆக்கிவிட்டு கல் வடிவில் ஏன்…

நவராத்திரி கவிதைகள் 6(3/10/2019) புத்தகம் என்பது கோயிலென்றே -அதை[ புரட்டிடும் நொடியினில் நினைந்திடுக புத்தம் புதிய கலைகளெல்லாம் -அந்த பாரதி கொடைஎன மகிழ்ந்திடுக தத்துவ முட்டல்கள் வாதங்கள்- நிகழ் தர்க்கங்கள் தீர்ப்புகள் எல்லாமே சத்திய…