“ஆமாம். என்ன சொல்லப் போறீங்க? என் தொழிலில் நான்தான் ராஜா” என்கிற எண்ணம், இந்தக் கட்டுரையின் தலைப்பைப் பார்த்துமே தலை தூக்குகிறதா? சந்தேகமேயில்லை. நீங்கள் சிறுதொழில் செய்பவர்தான். யாரெல்லாம் சிறுதொழில் செய்கிறார்கள்? ஏன் சிறுதொழிலுக்கு…

வழியில் வருகிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி காண்பது ஒருவிதம். மற்றவர் கண்களுக்கு எளிமையாய்த் தென்படும் விஷயங்களில்கூடப் பெரிய வாய்ப்புகளைக் கண்டறிந்து, அதன் வழியே வெற்றிபெறுவது இன்னொருவிதம். பாறைகள் குவிந்த கிடக்கிற இடம், பார்ப்பவர்…

விசுவரூப எடுத்து நிற்கும் விஞ்ஞான யுகத்தில், நம் மனதில், நம்மையும் அறியாமல் ஒரு பெருமை தோன்றும். “அடடா! செல்ஃபோன் வந்தாச்சு! இமெயில் வந்தாச்சு! குளோனிங்கூட வந்தாச்சு! சும்மா கற்கால மனுஷன் மாதிரி குகைக்குள்ளே வாழாம…

அமெரிக்கப் பள்ளி ஒன்றில், மூன்றாம் வகுப்பு மாணவர்களிடம், அவர்கள் புரிந்து கொண்ட கடவுளைப் பற்றி எழுதச் சொன்னார்கள். எட்டு வயதான டேனி டட்டன் என்ற குழந்தை என்ன எழுதியது தெரியுமா? “கடவுளின் முக்கியமான வேலைகளில்…

கவிஞர்கள் கவியன்பன் பாபு, மீனாட்சிசுந்தரம் ஆகியோர் இணைந்து வடித்த “ஊரிசையில் நேரிசை” நூலுக்கு கவிஞர் புவியரசு அவர்கள் வழங்கிய வாழ்த்து மடல் சார்ந்த விவாதங்கள் இன்று இரு முனைகளில் மையம் கொண்டுள்ளன. ஒன்று, புவியரசு…

தொழில் வாழ்க்கை என்று வந்தாலே அன்றாட வேலைகளில் கருத்துமோதல்கள் பிறப்பது இயற்கைதான். அந்த மோதல்களை ‘சட்’டென்று சமரசம் நோக்கி நகர்த்துவதில்தான் சாமர்த்தியம் இருக்கிறது. பலரும், கருத்துமோதல்களைத் தனிப்பட்ட பகையாக வளர்த்துக்கொண்டு வாழ்க்கை முழுக்க சிரமப்படுகிறார்கள்.…

வெற்றியாளர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகத் தெரியும். “நாம் சராசரி மனிதர்களால் சூழப்பட்டிருக்கிறோம். சராசரி நடைமுறைகள் சார்ந்தே வாழ்க்கையை அணுக வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஆனால், வேளை வரும்போது, நாம் வித்தியாசமானவர்கள் என்பதை வெளிப்படுத்தியே தீருவோம்” என்பதுதான்…

“வயசுப் பெண்கள் இருக்கும் வீட்டில் திண்ணை வீடு ரிஸ்க் வீரப்பன் காட்டுப் பக்கம் பண்ணை வீடு ரிஸ்க்” என்று கவிஞர் வைரமுத்து, சில வருடங்களுக்கு முன் ஒரு படத்திற்கு பாடல் எழுதியிருந்தார். மனிதர்கள் இரண்டு…

தங்கள் வாழ்வில் தொடர்ந்து தோல்விகளையே சந்திப்பவர்களையும், ஒரு கட்டத்துக்குப் பிறகு சுதாரித்துக்கொண்டு வெற்றிபெறுபவர்களையும் இருபதாண்டுகளாக சந்தித்து வரும் மனவியல் பயிற்சி நிபுணர் ஒருவர், இருதரப்பினர்க்கும் இருக்கிற நான்கு வித்தியாசங்களைப் பட்டியலிட்டுக்கிறார். அவை என்ன தெரியுமா?…

பள்ளிக்கூடம் போய்வரும் குழந்தைகளின் முகங்களை கவனியுங்கள். பள்ளிக்கூடம் போகும்போது முகத்தில் இருக்கிற அதே கலவரம், பல குழந்தைகளுக்கு, வீட்டுக்கு வரும்போதும் இருக்கிறது. டியூசன், புதிய கணக்குத் திட்டம் என்று ஏகக் கெடுபிடிகள் வீட்டிலும்!! குழந்தைகள்…