அச்சம் வந்ததா அர்ச்சுனனுக்கு? கண்ணனின் விசுவரூப தரிசனத்தைக் கண்டதும் அர்ச்சுனனுக்கு அச்சம் ஏற்பட்டதாக இதிகாசம் சொல்கிறதே அந்தக் காட்சி. அவ்வளவு அச்சமூட்டுவதாக இருக்குமா என்று ஒரு சீடர் கேட்கிறார். இதற்கு ஓஷோ இரண்டு கோணங்களில்…

வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்லாமல், வாழ்க்கையைக் கொண்டாடி, வாழ்க்கைச் சமுத்திரத்தில் மூழ்கி ஞானத்தின் முத்தெடுக்கும் குருமார்களை ஓஷோவும் பாரதியும் போட்டி போட்டுக் கொண்டு நமக்கு அறிமுகம் செய்கிறார்கள். இனி அர்ச்சுனனுக்குக் கண்ணன் வழங்கிய ஞானப்பார்வை சில…

“குரு எனப்படுபவர் ஒரு கிரியா ஊக்கிதான். அவர்களுடைய இருப்பில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அந்த அனுபவமே உள்நிலை வளர்ச்சியை ஏற்படுத்தும். எனவே ஞானக் கண்ணை கண்ணன் கொடுத்தான் என்று அர்ச்சுனன் கருதுவது இயற்கை. ஒரு…

ஒரு பொருளையோ, ஒரு மனிதரையோ, ஒரு குருவையோ நாம் முழுமையாக ஏற்று, நம்மையே அர்ப்பணிக்கும்போது, ஓர் உள்வெளிப் பயணத்தைத் தொடங்குகிறோம். நம்மிடம் புதைந்து கிடக்கும் அன்பின் முழுமையை வெளிக்கொணர அந்தக் கருவி துணையாகிறது. கண்ணன்…

கண்ணனை குருவாக அடைகிறவர்களுக்கு நிலையாமை பற்றிய உபதேசம் அல்லவா கிடைக்கும். வானத்திலிருக்கிற வெண்ணிலவைக் காட்டி, இது பொய்யல்ல! இது நிரந்தரமானது! இப்படித்தான் வாழ்க்கையும். இதைப் பொய்யென்று சொல்கிற சாத்திரங்கள்தான் பொய் என்று உபதேசிக்கிறான் கண்ணன்.…

பொழுது போக்குக்கென்று எத்தனையோ வழிகளை மனிதன் கண்டு பிடித்திருக்கிறான். ஆனால் வாழ்வின் ஒவ்வொரு விநாடியுமே கொண்டாட்டமும் ஆனந்தமும் கொப்பளிக்கும் ஜீவஊற்றாகத் திகழுமென்றால் பொழுதுபோக்கு எதற்காக? உண்மையில், எந்தப் பொழுதுமே போக்குவதற்கல்ல. ஆக்குவதற்கான். பணி நிமித்தம்,…

-அவன் காமனைப் போன்ற வடிவமும் – இளம் காளையர் நட்பும் பழக்கமும் – கெட்ட பூமியைக் காக்-கும் தொழிலிலே – எந்தப் போதும் செலுத்திடும் சிந்தையும் ஆடலும் பாடலும் கண்டு நான் – முன்னர்…

உண்மையான குருமார்களைக் கோட்டைவிட்டு, வேடதாரிகளிடம் வீழ்ந்து போகிறோம். இதுகுறித்து, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே திருமூலரும் எச்சரித்திருக்கிறார். “குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார், குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர், குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்…

யார் குரு? ‘ரிஷிமூலம்’ என்று தேடிப்போகும் போது பெரும்பாலானவை அதிர்ச்சித் தகவல்களாகவே அமைந்துவிடுகின்றன. பண்டைய நாட்களில், ஞானம் முதிர்ந்த நிலையில் இறைத் தேடலின் உந்தலில் துறவு மேற்கொண்டவர்கள்தான் முனிவர்களாகவும், ரிஷிகளாகவும் வணங்கத்தக்க இடங்களில் இருந்தனர்.…

ஊடகமே செய்தி என்ற மேக்லூஹனின் சிந்தனையை ஓஷோ கண்ணனுடன் பொருத்திக் காட்டியதை நினைவுபடுத்திக் கொண்டே பாரதியிடம் வருகிறோம். ஒருவனுக்கு நல்ல சேவகன் அமைய அமையாமல் தவிக்கும் போது கண்ணன் சேவகனாகவும் வருகிறான். வந்தவன் வெறுமனே…