கீதோபதேசம் கர்மயோகத்தை, தான் முதலில் சூரியனுக்குச் சொன்னதாகவும், சூரியன் மனுவிற்குச் சொன்னதாகவும், மனு, அதனைத் தன் புதல்வனும் சூரிய குலத்தின் முதல் அரசனுமாகிய இகஷ்வாகுவுக்குச் சொன்னதாகவும், இப்படியாக ராஜரிஷிகள் பரம்பரை பரம்பரையாய் கர்மயோகத்தை அறிந்ததாகவும்…

கண்ணன் பாட்டு விதை விழுந்த விதம் கண்ணன் பாட்டின் கட்டமைப்பைப் பார்க்கிற போது, அவை தனித்தனிப் பாடல்களின் தொகுப்பு போலத் தோன்றும். ஆனால், முதல் பாடல், “கண்ணன் என் தோழன்” என்கிற தலைப்பில், அர்ச்சுனனுடைய…

மிகச் சரியாக அதே கண்ணோட்டத்தில் பாரதியின் கண்ணன் பாட்டு எழுதப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பார்வைகளிலும் இருக்கும் அபூர்வ ஒற்றுமையில் “கண்ணன்” என்ற தத்துவத்தின் மிக நுட்பமான அம்சங்கள் வெளிப்படுகின்றன. தன்னளவில் முற்றிலும் விடுதலையான கண்ணனைப்…

எட்டயபுரமும் ஓஷோபுரமும் பாரதி, கண்ணனைப் பற்றிய தன் பாடல்களுக்கு வைத்த தலைப்பு, “கண்ணன் பாட்டு”. “கண்ணன் பாட்டு” என்கிற தலைப்பு, எவ்வித அதிர்ச்சி மதிப்பையும் ஏற்படுத்தவில்லை நமக்கு. கண்ணன் என்கிற கடவுளைப் பற்றிய துதிப்…

எட்டயபுரமும் ஓஷோபுரமும் ‘கண்ணன்’ என்னும் பெயருக்குப் பொதுத்தன்மை ஏற்பட்டுப் பல காலங்கள் ஆகிவிட்டன. கடவுளின் பெயர் மட்டுமல்ல அது. காதலர்கள் ஒருவரையருவர் அழைத்துக் கொள்கிற பெயர், குழந்தையைக் கூப்பிடுகிற பெயர், நண்பனை விளையாட்டாக அழைக்கிற…

என்றோ ஒரு நாள்… காற்றில் மிதக்கிற பஞ்சுப் பொதியாய் ஆகிற இதயம் அற்புதம் நிகழ்த்தும். போர்களைத் தடுக்குமென் பாடல்கள் அனைத்தும் பூமி முழுவதும் பூக்களை மலர்த்தும். வார்த்தைகள் கடந்த வெளியினை நோக்கிக் காலம் எனது…

பசியா? தூக்கமா? சரியாயெதுவும் புரியாதிருக்கிற குழந்தையின் அழுகையாய் மற்ற குயில்கள் மயங்கித் துயில்க¬யில் ஒற்றைக் குயிலின் கீதக் கதறலாய் சூரியக் கதிர்கள் சுட்டதில் கரைந்து புல்லின் வேர்வரை போகிற பனியாய் மழையின் தீண்டலில் மணக்கிற…

கவிஞர் இளந்தேவன் தன் 71ஆவது வயதில் காலமானார் என்னும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.கவியரங்குகளைக் கட்டியாண்ட களிறனைய கவிஞர் அவர். இயற்பெயர் முத்துராமலிங்கம்.கணித ஆசிரியராக வாழ்வைத் தொடங்கியவர். எம்ஜி.ஆர்.பற்றி அவர் எழுதிய கவிதைகளைக் கண்டு மகிழ்ந்த அப்போதைய…

    அகமனதுக்குள் ஆழப்புதைந்த விதையிடமிருந்து வெளிவரும் துளிர்களாய் நடந்து கொண்டிருக்கும் நாடகக் காட்சியில் புரிந்தும் புரியாதிருக்கும் புதிர்களாய் திரைகள் விலகிய தரிசனத் தெளிவில் தெறித்துக் கிளம்பிய ஞானப் பரல்களாய் பிரபஞ்ச ரகசியம் தேடிக்…

  எனது கவிதைகள்! கரைகளைக் கடந்து, கனிவின் பரப்பில் நடையிடத் துடிக்கும் நதியின் புலம்பலாய் குமுறும் அன்பை, கமண்டலத்துக்குள் அடக்க நேர்கிற அகத்திய அவஸ்தையாய், அலைகள் தினமும் அறைந்து போனதில் கரைந்து கிடக்கிற கடற்கரை…