. விநாயக வழிபாடு முருக வழிபாடு சக்தி வழிபாடு சிவ வழிபாடு திருமால் வழிபாடு சூரிய வழிபாடு ஆகிய அறுவகை சமயங்கள் ஒன்றாக சனாதனம் என்று சொல்லப்படுகிறது. எடுத்துக்காட்டாக திருமந்திரத்தின் முதல் பாடல் இந்த…

    ஓஷோ பற்றிய உரைகள் நிகழ்த்திய மற்ற இரண்டு நாட்களும் ஜெயமோகன் ஓஷோ உருவான பின்புலம் பற்றி பேசவே அதிக நேரம் அர்ப்பணித்தார். ஓஷோ புதுமையானவர்தான் ஆனால் புதியவர் அல்ல என்பதை வெவ்வேறு…

பலரையும் போலவே என் பதின் பருவத்தில் தான் ஓஷோவை வாசிக்கத் தொடங்கினேன்.ரிபெல் என்கிற புத்தகம்தான் நான் முதலில் வாசித்த ஓஷோவின் புத்தகம். ஓஷோ எழுத்துகள் ஒரு சுகமான சுழல். உள்வாங்க உள்வாங்க உற்சாகமாக உள்ளிழுத்துக்…

  இதுபோன்ற கேள்விகளுக்கு திரும்பத் திரும்ப கவியரசர் கண்ணதாசனிடமிருந்தும் எனக்கு பதில்கள் கிடைக்கும். இன்று அதிகாலை புதுக்கோட்டையில் நடை பழக்கத்துக்குக் கிளம்பி செய்துகொண்டிருந்த பனிக்கு பயந்து காப்பிக் கடை ஒன்றில் ஒதுங்கினேன். தஞ்சாவூர் கவிராயர்…

“அதோ நீல மயில் ஒன்று தோகை விரித்தாடுகிறது என்றாள் சம்பகலதை. அதோ இன்னொரு இன்று மயில்  அதோ என்று கை நீட்டிக் கூவினர் கோபியர். நதிக்கரையில் மலைச்சரிவில் மரக்கிளைகளில் அலர்ந்தெழுந்தன ஆயிரமாயிரம் பீலி விழிகள்.…

  ஆ மாதவன் என்றதுமே நினைவுக்கு வருபவை எள்ளலும் எதார்த்தமும் கைகோர்க்கும் அவருடைய சிறுகதைகள். பூனைகளின் அட்டூழியம் மிகுந்த குடியிருப்பில் இருப்பவள் கருக்கொண்டு தனக்குள் ஒரு பூனையே ஒரு கொண்டு வளர்வதாக பேறு காலம்…

மழைக்கொரு கணக்கு வைத்தாள்; முளைத்திங்கே மெல்ல மெல்லத் தழைக்கிற பயிருக்கெல்லாம் தயாபரி கணக்கு வைத்தாள்; இழைக்கொரு கணக்கு வைத்தாள்; இங்கேநான் நாளும் செய்யும் பிழைக்கொரு கணக்கு வைக்கப் பராசக்தி முயன்று தோற்றாள்;   பார்வையின் எல்லைக்குள்ளே பத்திரமாய்த்தான் வைத்தாள் ஆர்வத்தால் வினைகள் சேர்த்தால் அவள்பாவம் என்ன…

    எவ்வளவு பெரிய சங்கீதக் கலைஞராக இருந்தாலும் அவர்கள் சின்னதாய் ஒரு ராகத்தை முணுமுணுக்க விழைந்தாலும் அதற்கு உடனே சுருதி தேடுவார்கள். ஆரோகணம் அவரோகணம் எல்லாவற்றிலும் ஆல வட்டம் போடும் ஆற்றல் இருந்தாலும்…

கலையானவன் -நீ – நிலையானவன் கவிவாணர் தமக்குள்ளே தலையாயவன் சிலையாவன் -தமிழ் -மலையானவன் சிந்தைக்குள் தினம் வீசும் அலையானவன்   காற்றானவன் – நீ – காற்றானவன் காற்றோடு கலக்கின்ற பாட்டானவன் நேற்றானவன் -நீ…

கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் வீட்டுமனை குடியிருப்பு ஒன்றில் சில ஆண்டுகள் முன் ஒரு வில்லா வாங்கியிருந்தேன் .வார இறுதிகளில் அங்கு செல்வது வழக்கம். அக்கம்பக்கத்தவர்கள் அன்பானவர்கள். அவர்களுக்கு அக்டோபர் மாத நமது…