தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் வ.உ.சி.க்காக அனுப்பிய பணத்தை தன்னிடமே வைத்திருந்து “அந்தப் பணத்தை நான் அனுப்பிவிட்டேனா”என்று வ.உ.சிக்கே 21.04.1915 ல் கடிதம் எழுதிய காந்தி,20.01.1916 வரை தொடர்ந்து கடிதம் எழுதிய பிறகு 347 ரூபாய் 12…
பொன்னிநதி தீரத்தில் புறப்பட்ட கங்கையென புனிதத்தின் அலைவீசி வந்தான் அன்புநதி கடலாகி ஆர்ப்பரிக்கும் விதமாக ஆனந்த அலையிங்கு தந்தான் துன்பநதி நடுவினிலே தூசாகி அலைபவர்க்கு திருவடிகள் படகாக்கித் தந்தான் இன்பநதி சிவமாக இருகரையே தவமாக…
“கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்” என்று குகனை அறிமுகப்படுத்துவார் கம்பர்.இன்றும் கங்கைக்கரையில் கணக்கில்லாத நாவாய்கள் நிற்கின்றன.படகுக்காரர்களும் வேட்டைக்காரர்கள் போல் வாடிக்கையாளர்களைக் குறிவைத்துக் காத்திருக்கிறார்கள் .இரண்டு மணிநேரப் படகுப்பயணத்திற்கு 250 ரூபாய் என்று பேசிப் படகேறினோம் .கங்கைக்கரையிலிருந்து நதிக்குள் படகு புகுமுகத்தில் போக்குவரத்து நெரிசல்.படகின்…
பாலத்தின் மேல் தடதடத்த ரயிலிலிருந்து பார்த்த போது, கம்பீரமான பிரவாகத்தில் இருந்தாள் கங்காமாதா.வாரணாசி ரயில்நிலையத்தில்காலை எட்டரை மணிக்கு இறங்கும்போதே வெறித்தனமான பக்தியுடன் வெய்யில் காசியை வலம்வரத் தொடங்கியிருந்தது.நாட்டுக்கோட்டை நகரத்தார் காசி விசுவநாதரின் நித்திய பூஜைக்குப் பொறுப்பேற்றிருந்ததால் தஞ்சை நகரத்தார் சங்கத்திலிருந்து கடிதம்…
(சத்குரு அவர்களுடன் காசியில் நிகழ்ந்த உரையாடலின் ஒளிப்பதிவு தற்போதுஸ்டார் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது. அது நான்காவது முறையாய் காசி சென்றபோது கிட்டிய பெரும்பேறு.2009ல் முதன்முதலாய் காசி சென்ற அனுபவங்களை அப்போது இணையக் குழுமம்…
சில விழாக்கள்,தனிமனிதர்களைக் கொண்டாடும். சில விழாக்களோ வெற்றிகளைக் கொண்டாடும்.அபூர்வமாய் சில விழாக்கள்தான் வாழ்க்கையைக் கொண்டாடும். அப்படியொரு விழாவை தமிழ் மணக்க மணக்க நிகழ்த்தியது திருச்சி நகைச்சுவை மன்றம்.நவம்பர் 24 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு…
“அலோ!’ மரபின்மைந்தருங்களா?” “ஆமாங்க!வணக்கம்” வணக்கம்யா! நீங்க ஏடு படிப்பீகளா?” காலை ஆறரை மணிக்கு இந்த அழைப்பு வந்தபோது தஞ்சாவூர் ஞானம் ஹோட்டல் அறையில் பயணக்களைப்பு நீங்க படுத்துக் கிடந்த எனக்கு ஒன்றும் புரியவில்லை.…
நாற்றுகளின் தலைகலைத்து நடக்கும் தென்றல் நாளைகளின் மெல்லரும்பை சீண்டிப் பார்க்கும் கீற்றுகளைக் கொட்டுகிற முழுவெண் திங்கள் குளத்திலுள்ள அல்லிகளை சீண்டிப் பார்க்கும் நேற்றுகளின் நினைவுகளோ இன்று வந்து நிகழ்கணத்தை மெதுவாக சீண்டிப் பார்க்கும் ஊற்றெடுக்கும்…
” இந்த பேப்பரை ஜெராக்ஸ் எடுத்துட்டு வாங்க”என்று நாம் சொல்லாத நாட்களே இல்லை.நகலெடுப்பதை ஆங்கிலத்தில் ஜெராக்ஸ் எடுப்பதென்றுதான் பலரும் சொல்கிறோம்.நியாயமாகப் பார்த்தால் “ஃபோட்டோ காப்பி எடுத்து வாங்க” என்றுதான் சொல்ல வேண்டும்.நகலெடுக்கும் எந்திரத்தை உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் ஜெராக்ஸ். இந்த டிசம்பர் மாதம் 19ஆம்தேதியுடன் ஜெராக்ஸ் நிறுவனத்தின் முக்கிய ஹீரோவுக்கு வயது 103.…
சத்குருவின் ஞானோதயத் தலம்..சாமுண்டி மலையில்… பார்க்க நினைத்துத் தவித்திருப்பேன் -உனைப் பார்த்ததும் கண்கள் பனித்துவிடும் கேட்க நினைத்த கேள்விகளை -மனம் கணப்பொழு துக்குள் தொலைத்துவிடும் மூர்க்கத் தினவுகள் அவிந்தடங்கி-ஒரு மழலையைப் போலெனைக் குழைத்துவிடும் தீர்க்க…