ஜல்லிக் கலவையின் சட்டியைக் கவிழ்த்த மல்லிகாதான் அதை முதலில் பார்த்தது. “ரோடு ரோலர்” ஏறி நகர்ந்ததும் பாதை தானாய்ப் போகத் தொடங்கிற்று. வீதி மெதுவாய்ப் புரண்டு புரண்டு வேறுதிசையில் விரையலாயிற்று. மேஸ்திரி…

  ஒரு நேர்க்கோடு வரையத்தான் நீண்ட காலமாய் முயல்கிறேன். வேண்டாத இடங்களில் அது வளைந்து கொள்கிறது. நான் சேமித்து வைத்திருக்கும் பதில்களின் பின்னால் நின்று கொண்டு அவற்றைக் கேள்விகளாக்கி விடுகிறது. சாதாரண சம்பவங்களில்கூட ஆச்சரியக்…

  எந்த வீட்டுக் குழந்தையென்றாலும் கன்னம் தடவிக் கொஞ்சியிருப்பேன் பளிங்குக் கண்கள் பளிச்சிட வேண்டிக் குரங்குச் சேட்டைகள் காட்டியிருப்பேன். அன்று மாலையும் அப்படியேதான்! புடவைக் கடையில் பொம்மையைப் பார்த்து விழிகள் மலர்த்திய வெள்ளரிப்பிஞ்சை பேனா…

  தென்றலில்லாத இன்றைய புழுக்கத்தை மௌனமாய் ஏற்பதன்றி வேறென்ன செய்யுமாம் வெள்ளைப் பூக்கள். சூரியனுக்குத்தான் தெரியும்… நிலாக்கால வெளிச்சத்தையும் நட்சத்திரக் கண் சிமிட்டலையும் பார்க்கக் கிடைக்காத வருத்தம். இன்னும் கொஞ்சநேரம் பாடிக் கொண்டிருக்குமாறு சொல்லியனுப்ப…

  கப்பல் வருகிற திசையைப் பார்த்துக் கண் விழித்திருக்கும் கலங்கரை விளக்கம். வெளிச்சக் கூக்குரல் வீசிவீசித் திரைகடல் முழுவதும் தேடிப் பார்க்கும். தொலைந்துபோன பிள்ளையைத் தேடும் தாயின் தவிப்பு அதிலே தெறிக்கும். நிதான கதியில்…

ஈகை

June 22, 2017 0

  உன்… தோள்பை நிறையத் தங்கக் காசுகள். ஈதலுக்கானதோர் கர்வமில்லாமல் விரல்களை இழுத்து வலியப் பிரித்து எல்லோர் கையிலும் திணித்துப் போகிறாய். கொடுப்பது உனக்குக் கடமை போலவும் வாங்கிக் கொள்பவர் வள்ளல்கள் போலவும் பணிவும்…

வெப்பம்

June 21, 2017 0

  குளிர்சாதன அறை கொடுக்காத சுகத்தில் உறைந்து போனவனாய் உள்ளே இருந்தேன் விறைக்கும் அளவு ஆனபின்னால்தான் வெப்பம் தேடி வெளியே நடந்தேன். குளிர்காய்வதற்கெனக் கூட்டிய நெருப்பில் அலட்சியத் தணலே அதிகமிருந்தது. நிராகரிப்பின் சூட்டைப் பொறுக்க…

  பகடைக் காயாய்ப் புதிர்கள் உருள்கையில் திருப்பிப் போடத் தெரியவில்லை. வினாத்தாள் இருந்தும் விடைகளில்லாமல் தேர்வுகள் எழுதும் விபரமில்லை. கூட்டல் பெருக்கல் கணக்கைத் தவிர வகுத்தல் கழித்தல் விளங்கவேயில்லை. பரிசோதனைகள் பொய்யாய்ப் போயும் மூல…

சுடச்சுடச் செய்திகள் சுவைத்த காலம்போய் குளிர்ந்த சொல்லுக்குக் காத்துக் கிடக்கிறேன். மனிதர்களை விட்டு விலகிய நாட்கள் போய் தோழமையோடு தழுவிக் கொள்கிறேன். இறுக்கமான என் இயல்புகள் விட்டு நெருக்கமான நட்பில் திளைத்திருக்கிறேன். கணக்குகள் நிறைந்த…

முன்பொரு காலத்தில் தமிழ்மொழி மீதான ஈடுபாட்டை வளர்ப்பதில் அரசியல் இயக்கங்களுக்கு பெரிய பங்கிருந்தது. 50 களிலும் 60 களிலும் தேசிய இயக்கங்களுக்கும் திராவிட இயக்கங்களுக்கும் இதில் ஒரு போட்டியே நிலவிற்று. அந்த நாட்களில் தேசிய…