மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… சித்திரக்காரனின் தூரிகை முனையாய்க் குழம்பி நனைந்து கிடக்குதென் இதயம்; ஒப்ப முடியா நிறங்களிலெல்லாம் தப்ப முடியாதென் தலையைத் திணித்துக் கழுத்தை அழுத்தும் சித்திரக்காரனாய்க் காலம் என்னை வேலை வாங்கும்;…

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… பசித்த பயணிகள் நிரம்பிய ரயிலில் எவர்சில்வர் தட்டு முகத்தை மறைக்க “பூரி கிழங்கு மசால்வடை” என்று கூவியபடியே, கூப்பிடும் முன்னர் நேர்த்திக் கடன் போல் நடந்தார் கிழவர்; அழைக்க…

பாத பூஜை

April 18, 2017 0

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… ஆலயம் ஒன்றின் குட முழுக்குக்குப் போய் வருகின்ற பாதையில் தனது பூர்வாசிரம வீடு தென்பட காரை நிறுத்தக் கட்டளை பிறந்தது! பீடாதிபதியாய்ப் பட்டம் தாங்கி ஆண்டுகள் இரண்டே ஆகியிருந்த…

எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… ஃபிலடெல்ஃபியாவிலிருந்து பாஸ்டன் திரும்ப விமானநிலையம் வந்தேன். பாஸ்டனில் இருந்துதான் இந்தியா திரும்புவதாகத் திட்டம். பாஸ்டன்ஃபிலெடல்ஃபியாவுக்கு ஏர்டிரான்ஸ் என்கிற உள்ளூர் விமானம், நம்மூர் ரயில்கள் போல் இரண்டு மணி…

எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… பிலடெல்ஃபியா, அமெரிக்காவின் இரும்பு மனிதர்கள் கூடி அரசியல் சட்டத்தை வடிவமைத்த இடம். என் பயணத்திட்டத்தின்படி அங்கே ஒருநாள் தான் செலவிட முடிந்தது. ஃபிலடெல்ஃபியாவில் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணிபுரியும்…

எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… படகு நிரம்பியதும் பயணம் தொடங்கியது. வெள்ளருவியின் மீது வானவில் கோலமொன்று தகதகத்தது. அருவியை நெருங்க நெருங்க குரல்கள் மங்கத் தொடங்கின. அருவியில் நனைகிற சந்தோஷச் சப்தங்களை விழுங்கியது,…

எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… அமெரிக்காவில் எதைப் பார்க்கிறோமோ இல்லையோ நிச்சயம் நயாகராவைப் பார்க்க வேண்டும் என்று முன்னரே கருதியிருந்தேன். அதற்குரிய பொழுது பாஸ்டனில் விடிந்தது. மழை பிலிற்றிக்கொண்டிருந்த அந்த அதிகாலைப் பொழுதில்,…

எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… வாகனத்தில் ஏறும்போதே “ஒரு பெண் வழி காட்டியாய் வருவதை ஆட்சேபிக்கக் கூடிய ஆணாதிக்கக்காரர்கள் யாராவது வாகனத்தில் இருக்கிறார்களா?” என்று குறும்புச் சிரிப்போடு நுழைந்தார் அவர். ‘இது “டக்…

எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… பள்ளிப் பருவத்து நட்பு பலமானது என்பது, என் அபிப்பிராயம் மட்டுமல்ல, அனுபவமும் கூட. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் என் பள்ளிப் பருவத் தோழர்கள், தமிழ் மாநாட்டிற்கு…

எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… சனன்டோனியாவில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம், பென்குவின்கள். பனிப்பிரதேசங்களில் மட்டுமே காணப்படும் இந்தப் பறவைகள் வசிப்பதற்காக செயற்கையாய் பனிப் பிரதேசமொன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. தான் எங்கிருக்கிறோம் என்பது பற்றிய…