(நான் முழுதாய் பங்கேற்கும் முதல் படம்) இணையதளம் திரைப்படத்தில், காதல் உண்டு, நகைச்சுவை உண்டு, அதிரடி சண்டைக் காட்சிகள் உண்டு. குற்றங்கள் நடைபெறுவதும், குற்றவாளிகளைக் கண்டறிவதுமான உத்திகள் உண்டு. ஆனால், உள்ளடக்கத்திலும், உருவாக்கத்திலும் இது…

நான் முழுமையாய் பங்கேற்கும் முதல்படம்!! கனவுத் தொழிற்சாலையின் கரையோரம் நின்று பார்த்த அனுபவம் நிறைய உண்டு. கஸ்தூரிமான் திரைப்படத்தில் நடித்து, “காமரா முன்னால் கூட நடிக்கத் தெரியாத அளவு நல்ல மனிதர்” என்று பெயர்…

பிறரால் கவனிக்கப்படவேண்டும் என்னும் எண்ணம் எல்லோருக்குமே உண்டு. பிறந்த குழந்தையின் முதல் அழுகை கூட “இங்கே நான் இருக்கிறேன்” என்னும் கவன ஈர்ப்புத் தீர்மானம் தானே! இந்த உந்துதல் எல்லோருக்கும் இருக்கும் என்றாலும் கூட…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… சிதறிக்கிடக்கும் திறமைகள் ஒன்று சேரும்போதே அற்புதம் நிகழ்கிறது. ஆனால் அன்றாட வாழ்வில் திறமைகள் ஒன்று சேர்ந்தால் அது பெரிய அற்புதமாய் கருதப்படுகிறது. வண்ணத்திரையில் வெற்றி ஒருங்கிணைந்த திறமை.…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… சில விளக்குகளைக் கண்டால் கண்களுக்கு குளுமையாகவும் இதமாகவும் இருக்கும். ஆனால் சுடரின் குணம் சுடுவது. ஒரு மனிதனின் இலட்சியத்தை நீங்கள் சுடருடன் ஒப்பிடலாம். எனக்கும் இலட்சியம் இருக்கிறது…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… தன்னை மட்டுமே எண்ணிக் கிடப்பவர்கள், தன்னைத் தானே தாண்டி வருவதற்குள் இந்த உலகம் அவர்களைக் கடந்து வெகுதூரம் போய்விடுகிறது. மிகச் சாமானிய மனிதர்கள், தங்கள் எல்லைகளைத் தாண்டி…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… நெருக்கமானவர்களிடம் நாம் காட்டுகிற பிரியம் பற்றாக மாறுகிறது. சில நேரங்களில் அந்தப் பற்று எல்லை மீறுகிறது. வாழ்வின் வெற்றிக்கோடு என்றும் பற்றுக்கோடு என்றும் எந்த உறவுகளை எண்ணுகிறோமோ…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஒரு விஷயம் தவறாகப் போனால், இதற்கு யார் பொறுப்பென்று சொல்ல இந்த உலகம் சுட்டுவிரல் நீட்டத் தயாராக உள்ளது. ஆனால் அந்த நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கு வலக்கரம் நீட்ட…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… தனக்குத் தொண்டர்கள் வேண்டும் என்று கருதுபவர்கள் தலைகனத்த தலைவர்கள். தன்னைப் போல் தலைவர்கள் வேண்டும் என்று நினைப்பவர்களே தலை முறையின் தலைவர்கள். அலுவலகம் தொடங்கி அரசியல் வரையில்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஒவ்வொரு பருவத்திலும் உங்களுக்கு ஒவ்வொன்று பிடிக்கிறதா? நீங்கள் வளர்வதாக அர்த்தம். குத்துப்பாட்டு கேட்ட உங்களை மெல்லிசை ஈர்க்கிறது என்றால் மென்மை படியத் தொடங்குகிறது என்று பொருள். முன்னைவிட…