வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… எல்லாவற்றையும் சரியென்று ஏய்ப்பவர்கள் சராசரிகள். வெளியில்கூட அப்புறம் பார்க்கலாம். வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் ஏற்படுகின்றகுறைகளை, “எல்லாம் அப்படித்தான் இருக்கும்” என்று தாண்டிப்போனால் நீங்கள் மந்தையில் ஒருவர்.…

ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் சுகா இல்லம் வந்திருந்தார்.சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு அவர்  தங்கியிருந்த விடுதியில் இறக்கிவிடப் புறப்பட்டேன். அப்பாவும் உடன் வந்தார். அவர் வந்ததன் நோக்கம், வழியிலிருக்கும் பிரிட்ஜ் கிளப்பில் இறங்கிக்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… “நம்புங்கள்” எனச்சொல்லும் பிம்பங்கள் நிஜத்தின் பிரதிபலிப்புதான் என்பதை நம்புங்கள். பிம்பங்களை நம்புவதில் உங்களுக்குக் கிடைக்கும் பயன், அது நிஜத்தின் நிஜமான தோற்றத்தை நினைவூட்டும். எது இருக்கிறதோ அதுவே…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… நிறைவேற்றவேண்டுமென்று நினைக்கின்ற கனவுகளை எல்லா நேரங்களிலும் மனதில் பதித்துக் கொள்வது, முயற்சியின் முக்கிய அம்சம். உங்கள் கனவுகள் மேல் நீங்கள் கொண்டிருக்கும் கரை காணாத காதலின் அடையாளம்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ‘நடுத்தரம்’ என்பது வயதிலோ வாழ்க்கையிலோ இல்லை. மனதில்தான் இருக்கிறது. சுய முயற்சியால் கையூன்றி மேலே வருகிறமனிதர் வாழ்நாள் முழுவதும் பொருளாதார வெற்றிகளைப் பெற்றுக் கொண்டே இருப்பாரென்று சொல்ல…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… சின்ன வயதில் விடுகதைகளைக் கற்றுக் கொடுத்ததன் நோக்கமே, ஒரு புதிர் போடப்பட்ட விநாடியிலிருந்து பதிலைநோக்கி நகர வேண்டும் என்பதற்காகத் தான். கேள்விக்குள்ளேயே வட்டமடித்துக் கொண்டு வாடி நிற்பது…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… விரைந்து போகிற வாகனத்தின் ஓட்டத்துக்குத் தடையாய் ஒரு சின்னக் குறையோ அடைப்போ இருக்கலாம். பழுது பார்ப்பவர் அந்தக் குறையை நீக்குவதில் முக்கியத்துவம் காட்டுவார். வாழ்க்கை முயற்சிகளில் ஏதேனும்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… கழிப்பதன் மூலம் கூட்டுவதற்குக் கற்றுக் கொள்வதுதான் உங்கள் தனித்தன்மையை உயர்த்தும். வேண்டாத பழக்கங்களையும் கூடாத உணவு வகைகளையும் கழித்தால், ஆரோக்கியம் கூடும். வேண்டாத குணங்கள் கொண்ட மனிதர்களை…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… புதிதாய் சந்திப்பவர்களிடம் விசாரிக்கக் கூடாத விஷயங்கள் இரண்டு & சாதி, வியாதி. பொது இடத்தில் வைத்து சராசரி மாணவர்களிடம் விசாரிக்கக் கூடாதது & மதிப்பெண். அதிகம் அறிமுகமாகாத…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… காடு மேடுகளில் கிடந்த கனவில் லயித்துக் கிடந்த அந்தக் கல்லில் இறங்கியது மந்திர நாதம். கொஞ்ச நேரத்தில் குளிர்ந்த நீர். கண் திறந்த சிலை, கடவுளாகியிருந்தது. அர்ச்சனையும்,…