வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… விற்பனை என்பது, அசாத்தியத்திறமையின் அடையாளம்தான். ஆனால் விற்பனையாளர்கள் எதையும் விற்கக்கூடியவர்கள் என்பது அவர்களின் பலமா? பலவீனமா? விரைந்து பணிகளை மாற்றிக் கொள்வதில் விற்பனை அலுவலர்கள் தனியிடம் வகிக்கிறார்கள்.…

      தாமரைக்கோர் அணிகலனே! தாங்கவரும் அருள்மலையே! வான்மணக்கும் சூட்சுமங்கள்           விண்டுரைக்கும் தத்துவமே! தேன்மணக்கும் கற்பகமாய்           திகழுகிற திருவடிகள்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… உங்களிடம் எதையோ சொல்லத் தயங்குபவர்கள், நீங்கள் “என்ன” என்றதும் “ஒன்றுமில்லை” என்று நகர்கிறார்களா? மற்றவர்கள் உங்களிடம் சகஜமாகத் தொடர்பு கொள்வதில் ஏதோ சிக்கல் இருப்பதாகப் பொருள். ஏனெனில்,…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… எல்லோருக்குத்தான் உத்தியோகம் இருக்கிறது. ஆனால், உத்தியோகத்தில் கூட “உத்தி”யோகம் இருப்பவர்கள் உருப்படலாம். உள்ளே தோன்றும் உத்திகள் உயர்ந்ததாய் இருக்க, புத்தியில் எப்போதும் புத்துணர்வு வேண்டும். அதுவொன்றும் பிரம்ம…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… சில நேரங்களில், மின்னல் சொடுக்கியதுபோல் ஏற்படும் எண்ணம், உள்ளே வளர்ந்து கொண்டிருக்கும் போது, வெளியே எதையாவது செய்வோம். அந்த வெளிச்செயலை யாராவது தடுத்தால், உள்ளே நிகழும் அபார…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… திரிசங்குவுக்கென்று ஒரு சொர்க்கத்தைப் படைக்க விசுவாமித்திரர் விரும்பியதாய் புராணம் சொல்கிறது. யோசித்துப் பார்த்தால், நமக்கென்று சொந்தமாய் சில சொர்க்கங்கள் அமைவது அவசியம். எது சொர்க்கம்? எங்கே நாம்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… விதைத்தவை எல்லாமே விளைந்து விட்டால் வயல்களில்கூட இட நெருக்கடி ஏற்படும். நாம் சில முயற்சிகளை விதைக்கும்போது எப்போதோ ஏற்படுகிற தோல்விகள், ‘இது ஏன் நிகழ்ந்தது’ என்கிற கேள்வியை…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… யராவது ஞானசூனியம் என்று திட்டினால் வருத்தப்படத் தேவையில்லை. சூனியத்தில் இருந்துதான் இந்தப் பிரபஞ்சமே பிறந்தது என்று ஞானிகள் சொல்கிறார்கள். வெறுமையிலிருந்து வெளிப்படும் எதுவும் முழுமையாய் இருக்கிறது. கட்டியில்லாத…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… “இப்போது இவருடைய அலை வீசுகிறது” என்று யாரைப் பற்றியாவது சொல்லக் கேட்கிறோம். கொஞ்ச நாட்களில் அதே துறையில் வேறொருவர் எழுதுகிறார். முன்னவர் விழுகிறார். இப்போது இரண்டாவதாக எழுந்தவரின்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… நமக்கிருக்கும் புலன்களை சரியாகத்தான் பயன்படுத்துகிறோம். ஆனால் முழுமையாகப் பயன்படுத்துகிறோமா என்பதுதான் முக்கியம். குறிப்பாக நம் கண்கள். விமான நிலையத்தில் பெட்டிக்குள் இருப்பதை சில விநாடிகளில் ஸ்கேன் செய்யும்…