பொன்னில் ஒரு கதவு – உன் பாதையைத் தடுத்தாலும் தன்னை மறக்காமல் – அதைத் தட்டித் திறந்துவிடு உன்னை விடப் பெரியோர் -இங்கே உண்மை எதிர்த்தாலும் சின்னத் தயக்கமின்றி – அட சீறி எழுந்துவிடு…

ஒருவானம் தானே ஒரு வாய்ப்பு தானே உன்வாழ்வை உருவாக்க நீ வா உதவாது சோர்வு! அது இல்லை தீர்வு உரம்கொண்ட நெஞ்சோடு நீ வா? சுருளாத வலிவும் சரியான தெளிவும் சுகம்சேர்க்கும் உன்வாழ்வில் &…

எது காதல்?

September 11, 2016 0

வாழ்க்கை என்பது பனிப்பாறை – அன்பின் வெளிச்சத்தில் கரைந்தால் அது காதல் ஆழ்கிற செயலே தவமாகும் – அதில் அறவே தொலைந்தால் அது காதல் மூழ்கித் துயரில் தொலைபவரை – சென்று மீட்கத் தெரிந்தால்…

இமைகள் நான்கும் கிழக்கானால் – நாம் நாம் இரண்டு விடியல்கள் சுமக்கின்றோம் தமையை உணராதிருப்பதனால் –  நாம் துயரம் என்று தவிக்கின்றோம் சிமிழின் உள்ளே சிறைகிடக்க – அட சிங்கங்கள் தாமாய் புகுவதென்ன? சுமைகள்…

வானம் நமக்கோர் இலக்கானால் வளரும் நம்பிக்கை விளக்காகும் நானும் நீயும்முடிவெடுத்தால் நாளைய விடியல் நமக்காகும் ஒவ்வொரு நாளும் விதைபோல உனது கைகளில் விழுகிறது எவ்விதம் விதைப்பாய் வளர்த்தெடுப்பாய் என்பதும் உன்னிடம் இருக்கிறது மனிதன் அடைகிற…

சுவர்கள் எழுந்த மனதுக்குள்ளே சுற்றும் காற்று நுழைவதில்லை! கவலைகள் வல்ர்ந்த இதயத்திலே கனவின் வெளிச்சம் விழுவதில்லை! எட்டுத் திசையும் திறந்திருக்கும் இதயத்தில் வெற்ர்ப் விளைகிறது! கட்டிவைக்காத கனவுகளே காரியமாய் அங்கு மலர்கிறது! தன்னைத் தீவென…

உன்னில் எழுகிற கனலில் – இந்த உலகே ஒளிபெற வேண்டும் மின்னில் எழுகிற சுடராய் – உன் முயற்சிகள் மழை தர வேண்டும் தன்னில் கனல்கிற தணலால் -எட்டுத் திசைகளைத் திறந்திட வேண்டும் இன்னும்…

புன்னகை வரைபடம் கைவசமிருந்தால் புலப்படும் வாழ்க்கையின் பாதை தன்னிடம் இருப்பது என்னென்று தெரிந்தால் உண்மையில் அவன்தான் மேதை இன்னொரு திருப்பம் எதிர்ப்படும் என்று ஏங்கி நடப்பதா வாழ்க்கை? எண்ணிய திருப்பம் ஏற்படும் விதமாய் இன்றே…

நல்ல நாள்

September 5, 2016 0

காற்றில் தவழ்கிற ஒருபாடல் -அது காதில் விழுந்தால் நல்லநாள் நேற்று மலர்ந்து ஒருதேடல் – அது நெஞ்சில் இருந்தால் நல்லநாள் ஊற்றெனப் பொங்கும் உற்சாகம் -அது உந்தித் தள்ளினால் நல்லநாள் போற்றிய கனவுகள் நிஜமானால்…

வானம் உன் செயல்களைப் பார்க்கிறது – அதன் விழிகள் சூரியர் சந்திரராம் கானம் உன்குரல் கேட்கிறது – வரும் காற்றுக்கும் உள்ளன காதுகளாம் ஞானம் உனைத்தொட நினைக்கிறது – இங்கே நிகழ்பவை அதற்கு வாசல்களாம்…