Blog

/Blog

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 6 புகழ்பெற்ற நிறுவனங்கள், பெயர் பெற்ற கல்லூரிகளைத் தேடிவந்து, இறுதியாண்டு மாணவர்களைத் தங்கள் நிறுவனத்திற்காகத் தேர்வு செய்வதன் பெயரே கல்வி வளாக நேர்காணல் என்னும் “கேம்பஸ் இண்டர்வியூ.” நிர்வாகவியல் (எம்.பி.ஏ.), பொறியியல் போன்ற துறைகளில் இந்த முறை மிகவும் பிரபலம். செய்தித் தொடர்பியல் (மாஸ் கம்யூனிகேஷன்ஸ்) பிரிவிலும் சில கல்லூரிகளில் இத்தகைய தேர்வுகள் நடைபெறுகின்றன. இறுதியாண்டில் இருக்கிற எல்லா மாணவர்களுமே கேம்பஸ் இண்டர்வியூவிற்கு அழைக்கப்படுவதில்லை. பெரும்பாலும் மூன்றுவிதமான படிநிலைகளில், நேர்காணலுக்குரிய மாணவர்கள் ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 5 பட்டப்படிப்பு முடிந்தவுடனே வேலை தேடும் படலம். இது கடந்த காலம். குறிப்பிட்ட கல்விப் பிரிவுகளில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் பருவத்திலேயே, “கை நிறையச் சம்பளம்” என்கிற கனவை நனவாக்கும், “கேம்பஸ் இண்டர்வியூ”க்களின் காலம் இந்தக் காலம். உள்ளம் நிறைய உறுதி, முனை மழுங்காத முனைப்பு, இலக்கை எட்டுவதில் தீவிரம் போன்ற குணங்களுடன், கல்வி வாழ்க்கையை ஒரு சவாலாக மேற்கொள்ளும் யாரும் தோற்றுப்போக முடியாது. தனியார் நிறுவனங்களின்மூலம் இந்த தேசத்திற்கு ஏற்பட்டிருக்கிற நன்மை, ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 4 ஒரு காலத்தில் “கல்லூரிப் பருவம் என்றால் கலாட்டா பருவம்” என்கிற எண்ணம் இருந்து வந்தது. இன்று நிலைமை வேறு. விபரமுள்ள இளைஞர்களிடம் விசாரித்துப் பாருங்கள். கல்லூரிக்குப் பள்ளிக்கூடமே தேவலாம் என்பார்கள். ஆமாம், கையில் ஒரே ஒரு நோட்டுப்புத்தகத்துடன் ஜாலியாகப் போய் அட்டெண்ட்ஸ் கொடுத்துவிட்டு சினிமா தியேட்டரில் ஆஜராகும் வாழ்க்கைதான் கல்லூரி வாழ்க்கை என்கிற கனவு கலைந்து விட்டது. பன்னிரண்டாம் வகுப்பின் பரபரப்புக்குச் சற்றும் குறையாமல் கல்லூரிக் கல்வியைத் தொடர்வதுதான் இன்று ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 3 பத்தாம் வகுப்புக்கு உங்கள் குழந்தை வந்தாகி விட்டதா? இந்தக் கட்டுரையை உங்கள் குழந்தையே படிக்கட்டுமே! இதுவரை விதம்விதமான பாடப் பிரிவுகள் பற்றிய விரிவான அறிமுகம் கிடைத்தாகி விட்டது. தனியாகப் படித்தோ, டியூசனும் சேர்த்துப் படித்தோ உங்கள் விருப்பப் பாடத்தில் நல்ல பயிற்சியும் பெற்றாகிவிட்டது. இனிதான் உங்கள் வாழ்க்கையில் முதல் முக்கிய முடிவை எடுக்கப்போகிறீர்கள். டீன் ஏஜின் தொடக்கமிது. உங்கள் திறமை என்ன? உங்கள் கனவு என்ன? இந்த இரண்டு கேள்விகளுக்கும் ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 2 குழந்தை பிறந்துவிட்டது. நல்வாழ்த்துகள்! உங்கள் மகனோ, மகளோ, எதிர்கால டாக்டர் – என்ஜினியர் – என்று விதம்விதமாய்க் கனவுகளை வளர்த்துக் கொண்டிருப்பீர்கள். அது உங்கள் கனவில் மட்டும் சாத்தியமாகிற விஷயமில்லை. உங்கள் குழந்தை வளர்ந்த பிறகு, அதன் விருப்பம், கனவு ஆகியவற்றையும் சார்ந்தது. ஆனால் ஒன்று உங்கள் குழந்தை எந்தத் துறையைத் தேர்வு செய்தாலும் சரி, அதில் சிகரம் எட்டும் விதமாக உருவாக்குவது, உங்கள் கைகளில் இருக்கிறது. ஒரு சாதாரணப் ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 1 கல்யாணமாகிக் கொஞ்ச காலம் ஆனதுமே எல்லோரும் கேட்பது, “ஏதும் விசேஷமா?” என்றுதான். விசேஷம் என்றால் தீபாவளி பொங்கலையா கேட்கிறார்கள்? குழந்தைப் பேறு பற்றித்தான் கேட்கிறார்கள். குழந்தையின் சிரிப்பும் பேச்சும் இருந்தால் தினமும் தீபாவளிதான். மகிழ்ச்சிப் பொங்கல்தான். உங்கள் குடும்ப வாரிசு குருத்து விடுகிற சம்பவம் மட்டுமல்ல, குழந்தைப்பேறு. அது, இந்த சமூகத்தோடு சம்பந்தப்பட்டது. கருவிலிருக்கும் குழந்தையை பெற்றோர் அவரவர் வாழ்க்கைமுறைக்கும் அணுகுமுறைக்கும் ஏற்ப பாதிக்கவோ, சோதிக்கவோ செய்யலாம் என்பது மருத்துவ ...
More...More...More...More...