வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஒவ்வொரு பருவத்திலும் உங்களுக்கு ஒவ்வொன்று பிடிக்கிறதா? நீங்கள் வளர்வதாக அர்த்தம். குத்துப்பாட்டு கேட்ட உங்களை மெல்லிசை ஈர்க்கிறது என்றால் மென்மை படியத் தொடங்குகிறது என்று பொருள். முன்னைவிட…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… மனித உறவுகளின் ஆகப்பெரிய அச்சுறுத்தலே வதந்திதான். மற்றவர்களின் விபரீதக் கற்பனைகள் வளர்ந்து வளர்ந்து விசுவரூபம் எடுக்கும்போது வதந்திகள் உலவத் தொடங்குகின்றன. உண்மையை மறைப்பதோடு மட்டுமல்ல. உண்மையிலிருந்து வெகுதூரம்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… உங்கள் பயணத்தின் ஒரே துணை நீங்கள்தான்! வருபவர்கள் எல்லோரும் உங்கள் பயணத்திற்கு துணை செய்தாலும் செய்யாவிட்டாலும் பயணம் உங்களுடையது. நீங்கள் கூட்டிக்கொள்ளும் பிரார்த்தனை, நெஞ்சில் சேர்க்கும் நம்பிக்கை,…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… புதிதாக ஓர் இடத்துக்குப் போகிறீர்கள். அங்கே ஏற்கெனவே போன ஒருவர், அதற்கான சில அடையாளங்களை சொல்வது, அந்த அடையாளங்களை முன்னிலைப்படுத்தி சென்று சேர்வதற்காகவே தவிர அந்த அடையாளங்களிலேயே…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… நீங்கள் தூக்கிச் சுமக்கிறபெரிய சுமை, உங்களைப்பற்றி அடுத்தவர்கள் தாங்களாக வளர்த்துக் கொண்ட அபிப்பிராயங்கள் தான். “இதுதான் நீங்கள்” என யாரோ தீட்டும் சாயத்தை “இதுவும் நான்” என்று…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… பலருக்குத் தெரிந்த ஒரே தியானம், மத்தியானம். பொதுப்புத்தியில் யோகா என்றால் நோய் குணமாக என்றும் தியானம் என்றால் வயதானவர்கள் செய்ய வேண்டியதென்றும் பதிவாகி இருக்கிறது. உடலும், மனமும்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… வாழ்வின் சில சூழல்கள் போராடும்படி இருக்கும் அதை வைத்து வாழ்க்கையே போராட்டம் என் அலுத்துக் கொள்பவர்கள் வாழ்க்கையின் சுவாரசியத்தை தவறவிடுகிறார்கள். கோடை வெய்யிலில், மதியம் பத்துப்பேருக்கு திடீரென்று…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… “மனிதன் நினைப்பதுண்டு, வாழ்வு நிலைக்குமென்று! இறைவன் நினைப்பதுண்டு. பாவம் மனிதனென்று!” கவியரசு கண்ணதாசனின் இந்தப் பாடல் மனித மனத்தின் இயல்பைக் கேலி செய்கிறது. சிறைவாசம் இருந்தவனுக்குக் கூட…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… மனித வாழ்க்கையை மாயை என்று பார்ப்பது ஒருவகைப் பார்வை. அதுகூட உண்மையைத் தேடுகிற உள்நோக்கம் கொண்டது. வாழ்க்கை மாயையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் நிஜம். உங்களைப் பொறுத்தவரை…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… பாசாங்கான அடக்கம் ஆபாசம். அடங்காத அகந்தை இயல்பு. மனதில் எழுகிற அகந்தையை இயல்பானதென ஏற்கும் போதுதான் உங்களால் அதைத் தாண்டி வரமுடியும். எனக்கு அகந்தை இருக்கிறதே என்று…